உருளைக்கிழங்கிற்கான
வரி அதிகரிப்பு
இறக்குமதி
செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விஷேட பாண்ட வரி
இன்று முதல்
ஐந்து ரூபாவால்
அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,
இதுவரை 35 ரூபாவாகவிருந்த ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கான
வரி 40 ரூபாவாக
உயர்வடை ந்துள்ளதாக
நிதி அமைச்சு
குறிப்பிட்டுள்ளது.
தேசிய
உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர
விலையைப் பெற்றுக்
கொடுப்பதே இதன்
நோக்கம் என
அந்த அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment