சுகததாஸ தேசிய விளையாட்டுத்தொகுதி அதிகார சபையின்
1999ம் ஆண்டு 17ம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வதற்கு
விளையாட்டுத் தொகுதிகளின் பராமரிப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக போதுமான வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வகையில் விளையாட்டு நிகழ்வுகள் அற்ற காலங்களில் குறித்த விளையாட்டுத் தொகுதிகளை கலை நிகழ்ச்சிகள், மாநாடுகள், பரீட்சைகள் மற்றும் அவ்வாறான வருமானம் கிடைக்கும் வழிகளில் பயன்படுத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்கும் வகையில் தற்காலத்துக்கு உகந்த முறையில் சுகததாஸ தேசிய விளையாட்டுத்தொகுதி அதிகார சபையின் 1999ம் ஆண்டு 17ம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக முன்வைப்பது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment