நவீன வசதிகளுடன் பொலிஸ்
நவீன வசதிகளுடன் கூடிய புதிய பொலிஸ் வைத்தியசாலையாக நாராஹேன்பிட்ட, கொழும்பு – 05 இல் அமைந்துள்ள பொலிஸ் வைத்தியசாலையை புனரமைப்பதற்காக பொலிஸ் வைத்தியசாலைக்கு முன்புறமாக அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ரூட் 02 பர்ச்சஸ் 23.5 பரப்பளவினைக் கொண்ட காணியை இலங்கை பொலிசுக்கு கையகப்படுத்திக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment