முஸ்லிம் காங்கிரஸின் 27வது பேராளர் மாநாடு
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் 27வது பேராளர் மாநாடு தற்போது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் (BMICH) நடைபெற்றுகொண்டு
இருக்கின்றது.
கட்சியின்
தலைவராக ஏகமனதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள்
பேராளர்களின் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின்
செயலாளராக மன்சூர்
A காதர் தெரிவு
செய்யப்பட்டிருக்கின்றார்.


































0 comments:
Post a Comment