அரஸ்ட் வாரன்ட் வேண்டாம்... மாலைக்குள் சரணடைவார்:
கோர்ட்டில் சசி வக்கீல் வேண்டுகோள்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. இதனையடுத்து, பெங்களூரு கோர்ட்டில் ஆஜரான சசிகலா வழக்கறிஞர், சசிகலாவுக்கு எதிராக அரஸ்ட் வாரன்ட் வேண்டாம். அவர் இன்று மாலைக்குள் சரணடைவார் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து சசிகலா இன்று மாலைக்குள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைவது உறுதியாகியுள்ளது.

0 comments:
Post a Comment