வைத்தியசாலைகளில் காணப்படும்

தூய்மையற்ற புடவைகளின் கழிவகற்றுவதற்கான

வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்



இலங்கை வைத்தியசாலைகளில் காணப்படும் தூய்மையற்ற புடவைகளின் கழிவகற்றுவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணங்களில் காணப்படும் வைத்தியசாலைகளில் காணப்படும் தூய்மையற்ற புடவைகளின் கழிவகற்றுவதற்கான பணியினை மேற்கொள்ளம் இயந்திர அறையொன்றை நிர்மாணித்து, முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் சுகாதார, போஷhக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top