மக்கள் வங்கி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
மக்கள் வங்கியின் செயற்பாட்டினை பலப்படுத்தும் நோக்கில் 1961ம் ஆண்டு
29ம் இலக்க மக்கள் வங்கி சட்டத்தின் 12,20,21 மற்றும் 43ம் உறுப்புரைகளை திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் அரச தொழிற் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷpம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment