கல்விப்பணிப்பாளர்களை அவமதிக்கும் பாடசாலைகளுக்கு
எதிராக கடும் நடவடிக்கை
மாகாணக் கல்விப்பணிப்பளர் நிஸாம் எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் கல்முனைக் கல்வி வலயமானது முன்மாதிரியான
வலயம் ஒன்றாக இருக்க வேண்டும் என அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் நான்
விரும்புகின்றேன். இங்கு ஏற்படுத்தப்படும் இழுக்கான செயல்பாடுகள் முழு
மாகாணத்தையும் அவமதிக்கும் செயல்பாடாகும் என்பதைச் சுட்டிக்காட்ட
விரும்புகின்றேன்.
0 comments:
Post a Comment