சசிகலா, இளவரசி கைதி எண்கள் சசிகலா, இளவரசி கைதி எண்கள் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பரன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு கைதி எண் 10711 மற்றும் இளவரசிக்கு கைதி எண் 10712 கொண்ட ஆடைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment