உம்ராக் கடமையை நிறைவேற்ற

மக்கா மாநகருக்குச் செல்கின்றார் ஹசன் அலி

ஹக்கீமின் சத்திய வாக்குறுதிகளையும் அந்த இடத்தில் ஒப்புவிப்பார் ?

மீரா அலி ரஜாய்

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி அவர்கள் இன்று (15/02/2017) புனித உம்ராக் கடமையை நிறைவேற்ற மக்கா மா நகருக்குச் செல்கின்றார் .

புனித உம்ராக் கடமையை நிறைவேற்றிய பின்னர் இது வரை காலமும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் அல்லாஹ் மீது ஆணையிட்டு ஹசன் அலி அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிப் பொதிகளையும் எல்லாம் வல்ல இறைவனிடம் ஒப்புவிப்பார் என நம்பப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top