வெள்ளத்தல் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி பஸார் மஸ்ஜித்திற்கு
விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
மஸ்ஜிதை பார்வையிட்டதுடன் நிதியுதவியும் வழங்கினார்
இரத்தினபுரி
பஸார் மஸ்ஜித்திற்கு
விஜயம் செய்த
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மஸ்ஜிதை பார்வையிட்டதுடன் நிதியுதவியும் வழங்கினார்.
இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று முன் தினம் 3 ஆம் திகதி அம்மாவட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
இந்நிகழ்வில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஏ.ஏம் ஜெமீல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் றிஸ்வான், உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன்; அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment