அல்
ஜசீரா தொலைக்காட்சியை
மூட வேண்டும்,
தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட
அரபு நாடுகளின்
13 நிபந்தனைகளை ஏற்க கட்டார் மறுத்துள்ளது.
கட்டாருடனான
ராஜதந்திர உறவை
அரபு நாடுகள்
பல துண்டிந்துள்ள
நிலையில் பதற்ற
நிலை நிலவுகிறது.
இந்நிலையில்,
கட்டார் மீதான
தடையை விலக்கி
மீண்டும் சுமூகமான
உறவுகளை தொடர
அரபு நாடுகள்
கட்டாருக்கு 13 நிபந்தனைகளை அறிவித்தன.
அல்-ஜஸீரா தொலைக்காட்சியை
மூடவேண்டும், ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்,
கட்டாரிலுள்ள
துருக்கிய இராணுவத்
தளத்தை மூடவேண்டும்,
தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதை கட்டார் நிறுத்த வேண்டும்.
போன்ற நிபந்தனைகள்
அதில் அடக்கமாகும்.
இந்த
நிபந்தனைகளுக்கு கட்டார் உடன்படுமா என்ற கேள்வி
எழுந்த நிலையில்,
அரபு நாடுகளின்
நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை
என கட்டார்
அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment