பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனது பேஸ்புக் பதவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரியந்த ஜயகொடியின் உடல் நிலை கரணமாக, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் படி இந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகரவை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார்.
அத்துடன், தனது கடமையின் போது ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிக்கூறுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி, உத்தியோகபூர்வமாக இன்னும் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது பதவிவிலகல் கடிதத்தை கையளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து புதிய பேச்சாளராக ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Police Media Spokesman resigns
Police Media Spokesman DIG Priyantha Jayakody in a Facebook post said he had decided to resign from his post due to his prevailing medical condition.
He also stated that SP Ruwan Gunasekara would be appointed as the new Media Spokesman for the Police Department. 
“I take this opportunity to convey my sincere gratitude towards all media colleagues and all my FB friends for the untainted support and courage tendered towards me to fulfill my assignment during this period,” the post said.

Meanwhile, the Police Media Division said that DIG Jayakody had not officially handed over his resignation

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top