சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்டஈதுல் பித்ர்நோன்புப் பெருநாள் திடல் தொழுகை சாய்ந்தமருது -12 கடற்கரைத் திடலில் ( 26) திங்கள்கிழமை இடம்பெற்றது.
படங்களில் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருப்பதையும், மௌலவி அஷ்ஷெய்க் அபூஹனான் ஸலபியால் தொழுகையும், குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவதையும் காணலாம்.
(எம்.எஸ்.எம் ஸாகிர்)    
(தகவல்: பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம். இனாமுல்லாஹ்)



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top