உள்ளூராட்சி அதிகார சபை மட்டத்தில் மாற்றங்கள் மேற்கொண்ட வட்டாரங்களின் பட்டியல் 2006/44ம் இலக்கம் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி வெள்ளிக்கிழமை அதி விசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது (Ministry of Provincial Council and Local Government - Local Authorities Elections Ordinance (Chapter 262) Order under Section 3D Gaz. Ex. Ord. No. 1928/26 of 21st August 2015, by Amending boundaries)
 கல்முனை மாநகர சபை 23 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்வட்டாரங்களிலிருந்து 24 உறுப்பினர்களைத் தெரிவு செய்யப்படல் வேண்டும். இதில் தனி உறுப்பினர் வட்டாரங்களின் எண்ணிக்கை 22 ஆகும். பல உறுப்பினர் எண்ணிக்கை 1 ஆகும். 12 ஆம் வட்டாரத்திலிருந்து 2 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

சாய்ந்தமருது 6 வட்டாரங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வட்டாரம் 18
உள்ளடக்கப்படும் பகுதிகள்
சாய்ந்தமருது 3 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 1 கிராம அலுவலர் பிரிவு
 வட்டாரம் 19
உள்ளடக்கப்படும் பகுதிகள்
சாய்ந்தமருது4 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 6 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 2 கிராம அலுவலர் பிரிவு
 வட்டரம் 20
உள்ளடக்கப்படு பகுதிகள்
சாய்ந்தமருது 12 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 8 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 10 கிராம அலுவலர் பிரிவு
வட்டரம் 21
உள்ளடக்கப்படும் பகுதிகள்
சாய்ந்தமருது 9 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 7 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 5 கிராம அலுவலர் பிரிவு
வட்டாரம் 22
உள்ளடக்கப்படும் பகுதிகள்
சாய்ந்தமருது 11 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 13 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 15 கிராம அலுவலர் பிரிவு
வட்டாரம் 23
உள்ளடக்கப்படும் பகுதிகள்
சாய்ந்தமருது 17 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 16 கிராம அலுவலர் பிரிவு
சாய்ந்தமருது 14 கிராம அலுவலர் பிரிவு

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top