அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்
அவர்களின் வேண்டுகோளின்
பேரில், புத்தளம்,
மன்னார், குருநாகல்
திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள
வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பான விஷேட உயர்மட்டக்
கூட்டம் நேற்று மாலை
(28) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில்
சுவசிரிபாயவில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில்
கட்சியின் முக்கியஸ்தர்களான
நவவி எம்
பி, அப்துல்லாஹ்
மஹ்ரூப் எம்
பி, புத்தளம்
மாவட்ட அமைப்பாளர்
அலி சப்ரி,
முன்னாள் உபவேந்தர்
இஸ்மாயில், அலிகான் ஷரீப் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment