நுகேகொட பகுதியில்  எரிக்கப்பட்ட கடை

ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்

இன்று அதிகாலை நுகேகொட பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய கடை தீ வைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
உரிமையாளரின் சில முன்னேடுப்புகள் காரணமாக பல ட்ம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ன்றும் அறியமுடிகின்றது.
இதனை பார்வையிடுவதற்காக சற்று முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் தியுதீன் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட கடையைப் பார்வையிட்டதுடன் உரிமையாளரையும் சந்தித்து சம்பவம் தொடர்பாகக் கேட்டறிந்தார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top