ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு:

8 பேர் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்


நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை தவிர ஏனைய எட்டுப்பேரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.
இதனால் தண்டனைக்கான தீர்ப்பு வழங்குவதை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தெமட்டகொடை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தொழில்புரிந்த இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று தடுத்து வைத்து தாக்கியதாக இவர்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட சம்பவம்தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை தவிர ஏனைய எட்டுப்பேரும் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர்.

எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உட்பட பிரதிவாதிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top