பேச்சுவார்த்தை நடத்தத் தயார்
பல்கலைக்கழகங்களின் கல்விசாரா
ஊழியர்களை சேவைக்கு திரும்புமாறு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கோரிக்கை



நெருக்கடி பற்றி கலந்துரையாடுவதற்காக சேவைக்கு திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களை கேட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் கோரிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழவி;ன் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா அறிவித்துள்ளார்.
இதற்காக வேலை நிறுத்தத்தை கைவிட்டு சேவைக்கு திரும்புமாறு அவர் கேட்டுள்ளார். பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க குழுவின் இணைத்தலைவர் எட்வேட் மல்வத்தவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை இடம்பெற்றுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top