சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு
வெறிச்சோடிக் காணப்படும் நுவரெலியா நகரம்

ஏப்ரல் மாதம் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் நுவரெலியாப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் நகரம் வெறிச்சோடிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடம் பாரிய அளவில் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top