புது வருடக் கொண்டாட்டத்தில்
விவசாயியாக மாறிய மஹிந்த
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினறுமான மஹிந்த ராஜபக்ஸ
தனது குடும்ப உறுப்பினர்களுடன் புது வருடத்தைச் சிறப்பாகக் கொண்டாடினார்.
தங்காலையில் உள்ள அவரின் கார்ல்டன் இல்லத்தில் இன்று புதுவருடக்
கொண்டாட்டங்கள் விமர்சையாக இடம்பெற்றது.
சுப நேரத்தில் பொங்கல் பொங்கியதுடன் மஹிந்த ராஜபக்ஸவும் அவரின் பாரியாரும்
இணைந்து மரக்கன்று ஒன்றையும் நட்டினர். இதன்போது மஹிந்த ராஜபக்ஸ விவசாயியாக மாறி மர நடுகையில் ஈடுபட்டார்.
0 comments:
Post a Comment