சிங்கபூர்-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தம்
நாடாளவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை
நடத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சிங்கபூர்-இலங்கைக்கு இடையிலான
சுதந்திர வர்த்தக
உடன்படிக்கைக்கு எதிராகவும். இன்னும் 9 கோரிக்கைகளை முன்வைத்தும்,
எதிர்வரும் 3 ஆம் திகதியன்று, நாடளாவிய ரீதியில்
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
0 comments:
Post a Comment