அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இணைந்து
அமைச்சர்   ரிஷாட் பதியுதீன்
கடன்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்

நிதியமைச்சின் கருத்திட்டத்தில் உருவான 'என்டப்பிரைஸ் சிறீலங்கா' எனும் திட்டத்தின் அடிப்படையில் கடன்திட்டம் இன்று (21) முல்லைத்தீவிலுள்ள இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி கிளைகளில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் நடைமுறையினை நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வணிக கைத்தொழில் அமைச்சருமான   ரிஷாட் பதியுதீன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top