அமைச்சர் ரிஷாதீன் வேண்டுகோளின் பேரில்
முல்லைத்தீவு புதிய பஸ் நிலையத்துக்கான
அடிக்கல் நடும் நிகழ்வு
பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஆலோசனைக்கமைய நிதியமைச்சின் நிதிப்பங்களிப்புடனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான
ரிஷாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும் முல்லைத்தீவு புதிய பஸ் நிலையத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தலைமையில் இன்று காலை (21) இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள
சமரவீர, இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்னவும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment