முஸ்லிம் பாடசாலைகளுக்கான
2ஆம் தவணை
விடுமுறையில் மாற்றம்
நாளை (17) முதல் வழங்க கல்வி அமைச்சு தீர்மானம்
முஸ்லிம்
பாடசாலைகளுக்கான 2ஆம் தவணை விடுமுறையில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு
தெரிவித்துள்ளது.
அனைத்து
முஸ்லிம் பாடசாலைகளுக்கும்
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இரண்டாம்
தவணைக்கான விடுமுறை
வழங்கப்படவிருந்தது. ஹஜ் பெருநாளை
முன்னிட்டு அந்த விடுமுறை நாளை (17) முதல்
வழங்க கல்வி
அமைச்சு தீர்மானித்துள்ளது.
மூன்றாம்
தவணைக்கான கல்வி
நடவடிக்கைகள் ஆகஸ்ட் 27ஆம் திகதி ஆரம்பமாகும்
என்றும் கல்வி
அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment