உஹதில் நபி முஹம்மத் அன்னவர்களின் தியாகம்
தெமட்டகொடை, மினன் ஜும்ஆ மஸ்ஜிதில்
அஷ்-ஷெய்ஹ் ஏ.ஏ. அலி அஹமத் (ரஷாதி) பயான்


உஹதில் நபி முஹம்மத் (ஸல்) அன்னவர்களின் தியாகம் எனும் தலைப்பில் அஷ்-ஷெய்ஹ் ஏ.ஏ. அலி அஹமத் (ரஷாதி) எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை இஷாத் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு-9 , தெமட்டகொடை, மினன் ஜும்ஆ மஸ்ஜிதில் பயான் செய்யவுள்ளார்.
இந்த பயான் www.slhub.com , www.slbayan.com என்ற இணையங்களூடாக நேரடியாக கேட்க முடியும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top