இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
கடமைகள் பொறுப்பேற்பு
நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் .ஹிஸ்புல்லாஹ் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள் , அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலையும் அமைச்சர் மேற்கொண்டார்.
0 comments:
Post a Comment