278 வைத்திய அதிகாரிகளுக்கு புதிய நியமனம்



உள்ளகப் பயிற்சிபெறும் 278 வைத்திய அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று முற்பகல் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

உள்ளகப் பயிற்சியாளர்களுக்கு நியமனங்களை வழங்காதிருக்குமாறு கோரி இலங்கை வைத்திய சங்கத்தில் பதிவு செய்யப்படாத சிலர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்காலத் தடை அண்மையில் நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top