கல்முனை நவீன நகராக அபிவிருத்தி!
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை!!
முனாபிக்தனமாக எப்படி ஆரவாரம்?
கல்முனைப் மக்களை ஏமாற்றிய
கும்பல்
கல்முனைப் பிரதேச
மக்களை ஏமாற்றிய கும்பல்...!
பார்த்தீர்களா? எப்படி
மக்களை ஏமாற்றும் கதையைக் கூறிவிட்டு
கைகளைத் தூக்கி
முனாபிக்தனமாக ஆரவாரம் செய்கின்றது.....!!
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க நான் என்ன சொல்லிவிட்டேன்?
ஏன் இந்த ஆரவாரம் என்று
புரியாது ஏமாளிபோல் விழிக்கின்றார்......!!!
இராஜாங்க
அமைச்சர் பைஸல் காசீம் அவர்களே!
அம்பாறை
மாவட்ட்த்தைச் சேர்ந்த நீங்களாவது இதற்கு சாட்சியாக இருந்து கட்சிக்குள்ளும்
நாடாளுமன்றத்திலும் குரல் கொடுக்க முடியாதா? பதவி, பட்டத்திற்காக தொடர்ந்தும்
மெளனம் சாதிக்கலாமா?
கல்முனையும்
அபிவிருத்தி காணவில்லை, சாய்ந்தமருது மக்களின் விருப்பமும் நிறைவேறவில்லை.
உங்களுக்கும் சாய்ந்தமருது மக்கள் 9 ஆயிரம் விருப்பு வாக்குகளை
வழங்கியிருக்கின்றார்கள் அல்லவா?
இதற்கு நீங்களும்
அல்லாஹ்விடம் பதிலளிக்கவேண்டியிருக்கும். சாய்ந்தமருது மக்கள் இது குறித்து
கவலையுடன் இருக்கின்றார்கள்.
-
மக்கள் விருப்பம்
0 comments:
Post a Comment