மெளலவி முபாறக் அப்துல் மஜீதின்
கல்முனை வரலாறு தொடர்பான
 புதுமையான கண்டுபிடிப்பு




குடி என்ற பெயரில் ஊர் இருந்தால் க்கத்து ஊரில் இருந்து குடியேறியர்கள் என நினைப்பன் டையன். அப்படியென்றால் காத்தான்குடி என்பது ஆரையம்பதியில் இருந்து குடியேறிவர்களா?
ல்முனைக்குடி என்ற பெயரில் புத்தத்திலும் உண்டு. இவர்கள் சாய்ந்தருதில் இருந்து குடியேறியர்களா?
ல்முனை என்பது நீலாவணை தொடக்கம் பொத்துவில் ரையானதாகவே அரர்கள் காலத்தில் இருந்தது என்பதை வைகள் சொல்லிவிட்டேன். அந்த ல்முனையை முஸ்லிம் அரர் ஆட்சி செய்துள்ளார். பின்னர்தான் சாய்ந்தருது, ம்மாந்துறை அக்கரைப்பற்று என்றெல்லாம் ஊர்கள் பிரல்யம் பெற்ற. பிரிட்டிஷ் ஆட்சியின் போது நீலாவணை தொடக்கம் பொத்துவில் ரை ல்முனை ச்சேரி என்ற பெயரில் ச்சேரி இருந்தது.
நீலாவணை முதல் பொத்துவில் ரையான ல்முனை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் 2ம் ராஜசிங்கன் ன்னனால் குடியேற்றப்பட்ட கொழும்பில் அகதியான முஸ்லிம்களாகும்.
பின்னர் ல்முனை என்பது நீலாவணை முதல் மாளிகைக்காடு ரை தேர்தல் தொகுதி என பிரிக்கப்பட்டு சிறிதாக்கப்பட்டது.
சாய்ந்தருது என்பது சிறிய கிராமமாக இருந்தது. ல்முனைக்குடியில் இருந்து சிலர் சாய்ந்தருதில் குடியேறியதால் அவ்வூர் விசாலம் பெற்றது. அதற்குள்ளும் சில மிழ் கிராமங்களும் இருந்த. ல்முனைக்குடி னி ஊராக இருந்தது. அந்நாளில் இந்த ஊர்த்துவேசம் இல்லாததால் சாய்ந்தருது ல்முனைக்குடி க்கள் ஒன்றிணைந்து ல்முனை ரை ட்டியெழுப்பினர். இதில் ருதமுனை ற்றும் மிழர்களுக்கும் ங்குண்டு. 
ல்முனை ர் ல்முனைக்குடிக்கு அருகில் இருப்பதால் அங்கு அவர்களின் செல்வாக்கு அதிகம். ற்றடி ம் உள்ள அனைவருக்கும் அங்கு ர்த்தம் உண்டு.
-
முபாறக் அப்துல் ஜீத்


Ahamed Lebbe Junaideen முபாறக் அப்துல் ஜீத் பிரதேச வரலாற்றை தர்க்கரீதியாக மாற்றுகின்றார். அவர் கண்ணை மூடிக்கொண்டு எப்படி எப்படியெல்லாமோ தர்க்கம் செய்கின்றார். உண்மை வரலாற்றை மாற்றப்பார்க்கின்றார். அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மை பேசும் ஒரு முதியவரிடம் சாய்ந்தருது என்பது சிறியகிராமமாகஇருந்தது. ல்முனைக்குடியில் இருந்து சிலர் சாய்ந்தருதில் குடியேறியதால்தான் அவ்வூர் விசாலம் பெற்றது என்பதுதான் உண்மையா என்று அறியச் சொல்லுங்கள். உண்மை பேசுங்கள் நன்மை பெறுவீர்கள்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top