"திவயின" பத்திரிகை வெளியிட்ட அபாண்ட செய்தி
அது உண்மை இல்லை பொய் செய்தி!
அமைச்சர் மனோ கணேசன்



"திவயின" பத்திரிகை வெளியிட்ட அபாண்ட செய்தி உண்மை இல்லை என்பதை விசாரித்து அறிந்ததாக சபாநாயகர் தெரிவித்தார்!

தேசிய தவ்ஹீத் ஜமாத்தினை சேர்ந்த வைத்தியர் ஒருவர் 4000 சிங்கள பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்தார் என்பது பொய் செய்தி!

விசாரணை நடக்கிறது. நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்.

இத்தகைய ஊடகங்களையும், ஊடகர்களையும் என்ன செய்யலாம்?

நாம் போராடி பெற்றுத்தந்த ஊடக சுதந்திரத்தை, ஊடகம் என்ற பெயரில் இப்படி துஷ்பிரயோகம் செய்வதை விட இவர்கள் பிச்சை எடுக்கலாம்!
-          Mano Ganesan
அமைச்சர் மனோ கணேசன்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top