அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக
பழி வாங்கும்
எதிர்கட்சி அரசியல்வாதிகளின்
உச்சகட்ட செயல்பாடு!
வாக்களிக்காமல்
ஊருக்கு வர வேண்டாம்!
அரசியல்வாதிகளை எச்சரிக்கும் பதாதைகள்
அமைச்சர்
ரிசாத் பதியுதீனுக்கு
எதிராக பழி வாங்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின்
உச்சகட்ட செயல்பாடாக அரசியல்வாதிகளை எச்சரிக்கும் வகையில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல்
மீண்டும் ஊருக்கு வர வேண்டாம் எனும் பதாதைகளை எழுதி காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
அமைச்சர்
ரிசாத்துக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கூட்டு எதிர்க்கட்சியினரால்
நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில்
கையளிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப்
பிரேரணை சபாநாயகரிடம்
ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில்
கருத்து மோதல்கள்
ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான
நிலையில் தென்னிலங்கையின்
பல பிரதேசங்களில்
ரிசாத்துக்கு எதிராக பாரியளவிலான பதாதைகள் வைத்துள்ளனர்.
ரிசாட்
பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக
வாக்களிக்காமல் மீண்டும் ஊருக்கு வர வேண்டாம்
என அந்த
பதாதைகளில் எழுதப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment