அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக
அரசியல் குற்றச்சாட்டுக்களே தவிர
சட்டரீதியான குற்றச்சாட்டுக்கள் இல்லை
அமைச்சர் மங்கள சமரவீர
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அரசியல் குற்றச்சாட்டுக்களே தவிர சட்டரீதியான
குற்றச்சாட்டுக்கள் இல்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர
தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இதனைத்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment