ஆமையின்  குணத்தில்
 சில முஸ்லிம் அரசியல்வாதிகள்.



ஆமை தனக்கு ஆபத்து என்று அறிந்தால் தலையை
உள்ளே இழுத்துக் கொண்டு கல்லைப் போன்று கிடக்குமாம்.
முஸ்லிம் சமூகம் பல இண்ணல்களை சந்தித்துக்கொண்டிருக்கும்
இக்கால கட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர்
எதுவித பேச்சும் மூச்சும் இன்றி மக்கள் பிரதிநிதிகளாக அவர்கள்
முஸ்லிம் சமூகத்திற்குள் இருக்கின்றார்கள் என்ற தடயங்களே
இல்லாமல்  ஆமையின் சீலத்தில் மறைந்திருப்பதாக
அல்லல்படும் முஸ்லிம் சமூகத்திலுள்ள
மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top