உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்களின்
வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்



உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகளில் உள்ள 134 மில்லியன் ரூபாய் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் ,  பொலிஸ்அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான சந்தேகநபர்களின் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் , 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top