தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுவதில்
திறம்பட செயல்படும்
கால்நடைகள்
வீதியோரங்களில்
ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல்
சுவரொட்டிகளை கால்நடைகள் உணவாக உட்கொள்ளுகின்றன.
தேர்தல்
சுவரொட்டிகளை அகற்றுவதில் தேர்தல் செயலக பணியாளர்கள்,
பொலஸார் அசமந்தப்
போக்குடன் செயற்படுவதாக
குற்றம் சுமத்தப்படும் நிலையில் அந்த வேலையை கால்நடைகள்
திறம்பட செய்வதாக
சமூகவலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டு
வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment