இந்தியப் பிரதமர் மோடியின் பாணியில்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன


பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் ஆடையை ஒத்த ஆடையை அணிந்து பரப்புரை கூட்டங்களில் பங்குபற்றி வருகிறார்.  

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கண்டியில் நடத்த முதலாவது பரப்புரைக் கூட்டம் நேற்று முந்தினம் இடம்பெற்றது.அதில் பொது எதிரணித் தலைவர்கள் அனைவரும் பங்கெடுத்தனர்.   ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேசிய உடைக்கு மேலாக நீண்ட மேலங்கியை அணிந்திருந்தார். இந்திய பிரதமர் மோடி அணிவதை போன்றதான அலங்கார அமைப்பிலேயே,மைத்திரியும் அணிந்திருந்தார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top