கொட்டிகாவத்தை
பிரதேச சபையின் தலைவர்
பொது வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு
ஐக்கிய
மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள கொட்டிகாவத்தை-முல்லேரியா
பிரதேச சபையின்
தலைவர் பிரசன்ன
சோலங்கராச்சி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு முடிவுசெய்துள்ளார்.
0 comments:
Post a Comment