ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கென
19 பேர் வைப்புப் பணம் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கென 19 பேர் வைப்புப் பணம் செலுத்தியுள்ளனர் எனத் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக 17 பேரும்  சுயேட்சையாக 02 பேரும் இவ்வாறு வைப்புப் பணம் செலுத்தியுள்ளனர்
2014.12.07 ஆம் திகதி  நண்பகல் 12.00 மணிவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கென வைப்புப் பணம் செலுத்தியவர்கள் விபரம்,


19 candidates have handed over deposits to contest for the Sri Lanka President post in January 8 Elections

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top