கார் விபத்தில் உயிரிழந்த
இளவரசி டயானாவின் ஆடைகள்
ஏலத்திற்கு வரப்போவதாகத் தகவல்
இங்கிலாந்து
நாட்டின் இளவரசர்
சார்ல்ஸின் மனைவி, மறைந்த இளவரசி டயானாவின்
சில ஆடைகள்
ஏலத்துக்கு வரப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர்
சார்ல்ஸிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த
இளவரசி டயானா,
1997ஆம் ஆண்டு
நிகழ்ந்த கார்
விபத்தில் உயிரிழந்தார்.
இவரது
4 அழகான ஆடைகள்
கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸில் ஏல
நிறுவனம் ஒன்றின்
மூலம் ஏலம்
விடப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைக்
குடும்பத்தில் பிறந்து, இளவரசியான டயானா, ஏராளமான
உலக மக்களின்
மனதைக் கவர்ந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment