திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு

சுகாதார அமைச்சு?


ஆளும் கட்சியில் இன்று இணைந்துகொண்டஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை, ஆளும் கட்சியில் இன்று இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டாரவுக்கு பிரதியமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top