பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
தங்கம் கடத்திச் செல்ல முயன்ற 8 இந்தியர்கள் கைது


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்திச் செல்ல முயன்ற 8 இந்தியர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.

கொழும்புவில் இருந்து சென்னை கிளம்ப தயாரான விமானத்தில் இருந்த பயணிகளிடம், இலங்கை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியதில், 1.2 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, 8 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top