தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்
புதிய
உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் கடமையேற்பு
( படங்கள் இணைப்பு
)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்காவது
உபவேந்தராக
நியமிக்கப்பட்டுள்ள
பேராசிரியர்
எம்.எம்.எம்.
நாஜிம்
உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை
பொறுப்பேற்றுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன
இவருக்கான
நியமனத்தை
வழங்கியுள்ளார்.
பல்கலைக்கழக பதிவாளர்
எச்.
அப்துல்
சத்தார்
தலைமையில்
நடைபெற்ற
கடமையேற்பு
வைபவத்தில்
பல்கலைக்கழகத்தின்
பீடாதிபதிகள்,
வரிவுரையாளர்கள்,
திணைக்கள
தலைவர்கள்,
மாணவர்கள்
மற்றும்
கல்விசாரா
உத்தியோகத்தர்கள்
கலந்து
கொண்டனர்.
உபவேந்தர் தெரிவுக்காக
கடந்த
மாதம்
நடைபெற்ற
வாக்கெடுப்பில்
கூடுதலான
வாக்குகளைப்
பெற்று
முதலாமிடத்திற்கு
தெரிவு
செய்யப்பட்ட
பேராசிரியர்
நாஜிமின்
பெயர்
ஜனாதிபதி
மைத்திரிபால
சிறிசேனவின்
சிபாரிசுக்கு
அனுப்பி
வைக்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே
ஜனாதிபதி
மைத்திரிபால
சிறிசேனவினால்
உபவேந்தராக
பேராசிரியர்
நாஜிம்
நியமிக்கப்பட்டுள்ளார்.
Prof.
M.M.M. Najim
Professor in Environmental
Conservation and Management
Extensively
engaged in curriculum development and revision of three degree programmes in
three Universities (Sabaragamuwa, Peradeniya, Kelaniya)
o Member of
Many Professional Societies
o Ranked
among the most outstanding 250 Sri Lankan Scientists
o Supervision
of many Ph.D. and M.Sc. students
o Consultant
in many Sri Lankan projects
o Secretary –
International Relations of the Sri Lanka Association for the Advancement of
Science (SLAAS) in 2009 and 2010.
o Council
member of the Sri Lanka Association for the Advancement of Science (SLAAS) –
2008 – to date
o Steering
Committee member and the Chairman of the Young Scientists Forum (YSF) of the National Science and Technology Commission (NASTEC) for the year 2009
o Joint Secretary of the Sri Lanka Association for Fisheries and Aquatic Resources (SLAFAR) in 2008/2009, 2009/2010.
o Member of the Committee for Popularization of Science (CPS) of the Sri Lanka Association for Advancement of Science (SLAAS) – 2009, 2010, 2011, 2012
o President of SLAAS Section B for the Year 2008.
o Editorial Board member of many international Journals (Biodiversitas, International Journal of Environment, Journal of Applied and Industrial Sciences, Sri Lanka Journal of Aquatic Sciences, Taprobanica, South Asian Water Studies (SAWAS) Journal, International Journal of Ecology & Development) and National Journals (Journal of the Agricultural Engineering Society of Sri Lanka, Journal of the Agricultural Engineering Society of Sri Lanka).
0 comments:
Post a Comment