ஐக்கிய
சமாதான முன்னணி
சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு
ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு
ஐக்கிய சமாதான முன்னணி பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்
வந்திருப்பதால் இக் கட்சி சார்பில் வேட்பாளர்களாக களமிறங்க ஆர்வமுள்ள இயக்க
வெறியற்ற இஸ்லாமியவாதிகளுக்கு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment