தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக
பேராசிரியர் நாஜீம் நியமனம்


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப் பல்கலைக்கழகத்தின்  முன்னைய உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய உபவேந்தராக பேராசிரியர் நாஜிம், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்காவது உபவேந்தராக பேராசிரியர் நாஜிம் பதவி வகிக்கவுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வெற்றிடத்துக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், அதற்காக 15 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
குறித்த விண்ணப்பதாரிகளில் 13 பேர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை முன்பாக தோன்றி, அவர்கள் சார்ந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தனர். இதற்கிணங்கஇவர்களில் மூவர், பேரவையால் தெரிவுசெய்யப்பட்டு, ஜனாதிபதியின் சிபாரிசுக்காக அவர்களின் பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயேபேராசிரியர் நாஜிம்புதிய உபவேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட, சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவப் பேராசிரியரான நாஜீம்காலியை பிறப்பிடமாக கொண்டவராவார்.
கல்வித் துறையில் குறிப்பிடத்தக்கவராவும், சிறந்ததொரு  நிருவாகியாகவும் திகழும்  பேராசிரியர் நாஜீம்பல்வேறு  நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Prof. M.M.M. Najim
Professor in Environmental Conservation and Management



  Extensively engaged in curriculum development and revision of three degree programmes in three Universities (Sabaragamuwa, Peradeniya, Kelaniya)
o   Member of Many Professional Societies
o   Ranked among the most outstanding 250 Sri Lankan Scientists
o   Supervision of many Ph.D. and M.Sc. students
o   Consultant in many Sri Lankan projects
o   Secretary – International Relations of the Sri Lanka Association for the Advancement of Science (SLAAS) in 2009 and 2010.
o   Council member of the Sri Lanka Association for the Advancement of Science (SLAAS) – 2008 – to date
o   Steering Committee member and the Chairman of the Young Scientists Forum (YSF) of the National Science and Technology Commission (NASTEC) for the year 2009
o   Joint Secretary of the Sri Lanka Association for Fisheries and Aquatic Resources (SLAFAR) in 2008/2009, 2009/2010.
o   Member of the Committee for Popularization of Science (CPS) of the Sri Lanka Association for Advancement of Science (SLAAS) – 2009, 2010, 2011, 2012
o   President of SLAAS Section B for the Year 2008.
o   Editorial Board member of  many international Journals (Biodiversitas, International Journal of Environment, Journal of Applied and Industrial Sciences, Sri Lanka Journal of Aquatic Sciences, Taprobanica, South Asian Water Studies (SAWAS) Journal, International Journal of Ecology & Development) and National Journals (Journal of the Agricultural Engineering Society of Sri Lanka, Journal of the Agricultural Engineering Society of Sri Lanka). 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top