பகவத் கீதைப் போட்டியில் வென்ற முஸ்லிம் பெண்
இந்தியர்களுக்கு முன்னுதாரணம் என பிரதமர்
மோடி பாராட்டு
பகவத்
கீதைப் போட்டியில்
வெற்றி பெற்ற
மும்பையைச் சேர்ந்த 12 வயதான முஸ்லிம் பெண்
மர்யம்
ஆசிப்
சித்திக்
இன்று பிரதமர்
நரேந்திர மோடியை
சந்தித்தார். அப்போது மோடி அவரை வெகுவாகப்
பாராட்டினார்.
எனது
இளம் வயது
தோழி மரியம்
ஆசிப் சித்திக்...
பல்வேறு மதம்
குறித்து இவரது
ஆர்வம், அனைத்து
இந்தியர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக
உள்ளது என்று
மோடி டிவிட்டரில்
பதிவும் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment