கல்முனைக்குடி பள்ளி லேன் வீதியின்

அவலநிலை பாரீர்!



கல்முனை மாநகர சபையின் கீழுள்ள கல்முனைக்குடி பள்ளி லேன் வீதியின் அவலநிலையே இது. பாதுகாப்பில்லாத முறையில் வடிகான் இருந்து கொண்டிருப்பதையும் கழிவு நீர் அதற்குள் தேங்கிக்கிடப்பதையும் பாருங்கள்.
இதுமாத்திரமல்லாமல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் வாழ்ந்து சிறப்பாக சேவை செய்துள்ள இவ்வூரின் பிரதானமான பல வீதிகளுக்கு ஏன் இந்த நிலை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top