ஆசியாவின்
மிக வயதான தோற்றம் கொண்ட
இளம் பெண் அனா
ரோச்செல் பாண்டேர்
ஆசியாவின் மிக வயதான
தோற்றம்
கொண்ட
பெண்ணாக
பிலிப்பைன்ஸைச்
சேர்ந்த
அனா
ரோச்செல்
பாண்டேர் இருக்கிறார். இவருக்கு18 வயது தான் என்றாலும் 144 ஆண்டுகள்
வாழ்ந்த
மூதாட்டி
போலக்
காணப்படுகிறார்.
14 வயதில்
அனாவுக்கு
மரபணுக்
குறைபாடு
இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டதாம்.
அனாவுக்கு சாதாரண
மனிதர்களின்
வளர்ச்சியை
விட
10 மடங்கு
வளர்ச்சி
அதிகமாக
இருக்கிறது
இவருக்கு.
பற்கள்
விழுந்து,
முகம்
சுருங்கி,
குறுகிய
உருவமாக
மாறிவிட்டார்.
80 பேர்
உலகில்
இந்த
நோயால்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் இருவர்
பிலிப்பைன்ஸில்
இருக்கிறார்கள்.
நீண்ட
காலம்
உயிருடன்
இருக்க
வாய்ப்பில்லை
என்பதால்,
அனாவின்
18வது
பிறந்த
நாளை
சிறப்பாகக்
கொண்டாடினார்கள்.
அனாவுக்குப்
பிடித்த
தொலைக்காட்சி
பிரபலம்
சாரா
ஜெரோனிமோவை
வரவழைத்தார்கள்.
மூன்று
வெவ்வேறு
வித
ஆடைகளில்
தோன்றிய
அனா,
மிகவும்
மகிழ்ச்சியாகப்
பிறந்தநாளைக்
கொண்டாடியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.