யுக மாற்றத்திற்கு அமைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
ஒழுங்கமைக்கப்பட வேண்டும்

-    ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவிப்பு

யுக மாற்றத்திற்கு அமைய அபிலாசைகளுக்கு இடமளித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (22) முற்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் விசேஷ பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top