குவைத் நகர ஷீயா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையின் போது
தற்கொலை தாக்குதல்
(படங்கள் இணைப்பு)
குவைத் நாட்டில் உள்ள அல் சவாபர் பகுதியில் அமைந்துள்ள ஷீயாக்களுக்கு சொந்தமான இமாம் சாதிக் பள்ளிவாசலில் இன்று ஜும்ஆத் தொழுகை நேரத்தில் இடம்பெற்ற மோசமான தற்கொலை தாக்குதல் ஒன்றில் ஆகக் குறைந்தது 25 பேர் பலியாகி உள்ளதாகவும் 202 காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
Kuwaiti Emir visiting place of the suicidal attack.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.